Pinned toot

எல்லாம் இந்த பச்ச மண்ண ஃபாலோ பன்னி வைங்க மக்களே... பழய ஐடிய க்ளோஸ் பன்னிட்டேன்..

@Barbie_kalai ஆங் 😂😜 வாட் டூயிங்டா

எனக்கு ஹெட்செட் வாங்கி தர ஒரு தோழன் இல்லையே 😒😒😒😒

ம்ம்ம்...🎶 hmmm hmm.. 🎶🎶🎶😂😂😂

Creating things is easy.

Creating things secure and safely is a different matter but certainly needed more than anything I think 🔒

#mstdn #mastodon

Copy பண்ணும் pothu ஜாலியா இருக்கு 💃💃
அதனாலேயே எல்லாத்தையும் Copy பண்ணுவோம் 😂😂

@WhiteDevil @Barbie_kalai அட விட்றா.. நேத்தே எல்லாரும் கழுவி ஊத்திட்டாங்க..நீ ஏன் இன்னும் கழுவி கவுத்துவச்ச பாத்தரத்த மோப்பம் பிடிச்சுட்டு இருக்க.. 😂😂

@vedhalam @Barbie_kalai @Aarrvie யாராலும் ஒத்துக்க முடியாத ஒண்ணை பொதுவுல சொல்ல தில்லு வேணும். தலைவிக்கு எவ்ளோ தில்லு பாத்தியா 😁😁😁

@admin wt abt translater ??? Mstdn.Social Admin providing lots of facilities for their people... Wt u done for us..??😑

@vedhalam @Barbie_kalai @Aarrvie individuality. எல்லாரும் பருப்பை போட்டு சாம்பாரை வைச்சிட்டு இருக்கறப்ப தலைவி கழுவுன தண்ணிக்கு சாம்பருன்னு பேரு வைச்சாங்க இல்ல. அப்பவே ஃபேன் ஆயிட்டேன். ஆர்மி ஆரம்பிக்கலான்னு இருக்கேன் 😌😌

100 பாலோவர்ஸ் குலாம் எதுக்கு எனக்கு பாராட்டு விழா வைக்குறீங்கன்றேன்...🥴

@Nameissonu @kondrai @vedhalam @noorul @siddhu

கனகு ஐடி குடுத்து உதவவும்

இன்னைக்கு ஆலாலுக்கு ஓன் டிபி இமோஜ் வச்சிட்டு பெரும படுறாங்க.. ஆனா இதுக்குலாம் வெத போட்டது யாரு....
இந்த லக்சுடா.. 😌😌💪💪

பேச மாட்டாயா என்று கேட்டுத் திரிந்தவர்கள்..புது நட்பு கிடைத்தவுடன் நம்மை புறங்கையால் ஒதுக்கிச் செல்வதைத் தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மனம் 😥

@Barbie_kalai @Thuvaragan ஆனா எவன் தூக்கி போட்டு மிதிச்சாலும் கொள்கைய விட கூடாது..😂😂

காப்பி முக்கியம் பிகிலு..😂

என்னோட உணர்வுகளை நகல் எடுத்து கொச்சய் படுத்தாதீர்கள் .. :blobcry:

பாலோவர்ஸ் கிடைக்காம அட்மின பாலோ பண்ண சொல்லி மிரட்டிட்டு இருக்கானுக 😂😂

Show more
Mastodon

The social network of the future: No ads, no corporate surveillance, ethical design, and decentralization! Own your data with Mastodon!