This is the first ever boring train journey 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

Off to Bangalore 😍😍
Any tooters in Bangalore 😜

How to lead a stress free social life.
1. Never involve yourself in actor / actress fight.
2. Never involve yourself in religious debate.
3. Never involve yourself in Political debates.

4. NEVER EVER FOLLOW BJP HANDLES.

By the end of the day, politicians, actors, Sadhgurus and Ramdevs will fill their pockets. You will be the ones who is losing your friends over petty fights.

UNGAL NAAN concert. யாராச்சும் போறீங்களா.??

ஒருத்தன் 15 நிமிசம் காத்துக்கு 300 ஓவா கேக்குறான், இன்னொருத்தேன் மாட்டு ஏப்பத்துல மீத்தேன் வாயு இருக்குனு சொல்றான். என்னடா பண்ணி வச்சிருக்கிங்க.

நா மீண்டும் அவதாரம் எடுத்து வரனுமா உங்கள காப்பாத்த.

எங்கடா அந்த சிகை அலங்காரம் 😑

தூக்கம் வரல Annabelle Comes Home பாப்போம்.

சந்துல சத்தம் கம்மியா இருக்கு, சரக்க போட்டு படுத்துட்டாங்களா எல்லாம்.

It's Friday 😁

👊🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👊🏿
👉🏿👎🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👎🏾👈🏿
👉🏿👉🏾👎🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👎🏽👈🏾👈🏿
👉🏿👉🏾👉🏽👎🏼👇🏼👇🏼👇🏼👎🏼👈🏽👈🏾👈🏿
👉🏿👉🏾👉🏽👉🏼👎🏻👇🏻👎🏻👈🏼👈🏽👈🏾👈🏿
👉🏿👉🏾👉🏽 🍻🍺🍷🥂🥂🍻👈🏾👈🏿
👉🏿👉🏾👉🏽👉🏼👍🏻👆🏻👍🏻👈🏼👈🏽👈🏾👈🏿
👉🏿👉🏾👉🏽👍🏼👆🏼👆🏼👆🏼👍🏼👈🏽👈🏾👈🏿
👉🏿👉🏾👍🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👍🏽👈🏾👈🏿
👉🏿👍🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾👍🏾👈🏿
👊🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👊🏿

One of my office mates is paying 4.5 L as donation for his Daughter's LKG admission.
Plus a fee of 1.3 L.
🙄🙄

சூப்பர் ஸ்டார் தாக்கப்பட்டார்
😂

When BJP tries to make fake documents but they forget there is no February 30.
😂😂😂😂😂

அவனுங்க மூள அவ்வளவு தான்.

இந்த சந்துல உள்ள நண்பர் ஒருவர்கிட்ட பொண்ணு நினைச்சி எல்லய மீறிட்டு இருக்கானுங்க, இப்போ தான் ஸ்கிரீன் சாட் வந்திச்சு.
😂😂😂😂.

How BJP gain followers.
1.Start a adult content page.
2. Gain followers.
3. Change the page name 😂

பேசாம ஜமின் பேலஸ்ல பெயிண்ட் அடிச்சி காலத்த ஓட்டிருக்கலாம் ம்ம்ம்

காலைல 11 மணிக்கு கனெக்ட் பண்ணுனண், இப்பதான் லாக் ஆப் பன்றேன்.

Show more
Mastodon

The social network of the future: No ads, no corporate surveillance, ethical design, and decentralization! Own your data with Mastodon!