'ராஜாஜி' என்னும் மகத்தான ஆளுமை;
'சோ' என்னும் மகத்தான ஆளுமை;
'குருமூர்த்தி' என்னும் மகத்தான ஆளுமை- இப்படி சொல்லி தானேடா எங்களை இவ்வளவு நாளும் ஏமாத்திட்டு இருந்தீங்க.

பலசாலிகள் என்று யாரும் இல்லை..
மற்றவர்களின் பலவீனத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டுதான்..

இங்ககே பலபேர் பலசாலிகளாக காட்டுகிறார்கள் ..!!

நமக்குன்னு இங்க யாராவது இருந்தா தானே மிஸ் பண்ண தோணும் ..!

நமக்கு தான் யாருமே இல்லையே😒 🚶

நீங்கள் வியந்து பிரமிக்கும் ஆளுமையை அப்படியே எதிர்கொண்டு ரசித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர் முதுகுக்குப் பின்னால் போய் இன்னும் பிரமிக்க மிச்சம் இருக்குமா என்று தேடினால் உங்களுக்கு ஏமாற்றம் அல்ல இவரையா கொண்டாடினோம் என்ற வெறுப்பு கூட வந்து தொலைக்கலாம்.

உனக்கான நிலையில் என்றும் உண்மையாக நடந்துக்கொள் நாளைய வெற்றி உனக்கானதாக மாறலாம்..

எதாவது சண்ட போடுங்கடா... ஆனா இப்டி 20 பேரை இழுத்துகிட்டு கடல போடாதீங்க... முடியல🤨 கூட்டம் போடாத போ போ🙄

இந்த மாதிரியான ஒரு தனிப்பட்ட காண்வோ ப்ளாக்பெரியில் இருந்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

@Vip Done! You can use it with the shortcode "tamilnadu" :tamilnadu:

எது மாதிரியும் இல்லாம இது மாதிரியா இருக்கிறதே..!

#TamilMastodon, #tamiltoot @stux

mastodon friends be like. after getting their own favorite emoji... @stux தூக்கினு வாங்கடா அந்த தங்கத்த....😎✌🤩🤷‍♂️

போக போக வெறித்தனமா இருக்கும் ன்னு பார்த்தா..

நமக்கு கொலவெறி எத்திடுவானுங்க போல😂

ஐபோன் பயன்படுத்துறவங்க யாராவது இருக்கீங்களா.???!!!

#Caste பிறப்பின் அடிப்படையில் இல்லை தொழிலின் அடிப்படையில் னு சொல்லுவாங்களே...
அதோட விளக்கம் எத்தனை பேருக்கு தெரியும்?

கோயில் யாகம்னு தொழில் செய்யறவங்க பிராமணாள்
ஆட்சி நிர்வாகம் சண்டை தொழில் செய்யறவங்க க்ஷத்திரியர்
வணிகம் பாக்கறவங்க வைஷியர்

இவங்க செய்யற தொழில மாத்திக்கிட்டா அந்த சாதிக்கு மாறிக்குவாங்க

இந்த மூன்றில நாம எதுலயாவது வர்றோமானு கேட்டா... வெரி ஸாரிங்க உங்களுக்கு பூரி இன்னும் வைக்கல
அதுனால நீங்க செத்து அடுத்த பிறவியில் ஆரிய குலத்தில் பிறந்து சாதிய மாத்தி விளையாடுங்க

இப்போதைக்கு?

@Sinthanaivathi வணக்கம்டா மாப்ள Mastodon-லிருந்து...😂

இந்த மாஸ்டடோன்லயே முதல் காபி டூட் என்னோடது.😁😁😁

நேரம் இருந்தால் பழகுவதும்
நேரம் வந்தால் விலகுவதுமே சிலரின் பொழுதுபோக்கு 😊

ஆனாலும் உங்களுக்கு அதிக தகிரியம்தான்யா... அடிச்சிங்க பாரு ஒரு பஞ்சு.. ஜாக்கு ஒரு சங்கி..ன்னு அவருக்கு மரண பயத்த காட்டிட்டீங்க. பயபுள்ள பதறி டர் ஆகிட்டான்

சாதிக்க முயல்வதே
ஒரு சாதனையின்
தொடக்கப்புள்ளி...

Show more
Mastodon

The social network of the future: No ads, no corporate surveillance, ethical design, and decentralization! Own your data with Mastodon!