Idontknowthepurposeofthatlong baratthebottomofmykeyboard🤔

அன்பே 🧚‍♀️
நான் மேகம் நீ நிலா..
நான் தரை நீ அலை...
நான் மரம்.......
நீ குரங்கு.. முறைக்காம கீழ இறங்கு 🐒

என் அருமை காதலியே...ஒரு ரோஜா பூவின் தன்மை என்பது , அது சாக்கடையில் பூத்தாலும் சரி தோட்டத்தில் பூத்தாலும் சரி என்றுமே மாறாது..
அதுபோல தான் நீயும், நீ வளர்ந்த இடம் ஆபிரிக்க காடாக இருந்தாலும் சரி, லோக்கல் ஸூவாக இருந்தாலும் சரி..
உன் தன்மை மாறவே மாறாதுடி..

மாச்சோ என்னாச்சோ 
அவ touchட்டா உயிர் into two ஆச்சோ 
மாச்சோ match ஆச்சோ 
அவ speakட்டா குயில் கீச்சோ 
Dream ல் huggyட்டேன் Flower shower ஆச்சோ 
Sleepy போனேன் சோகம் Snooze ஆச்சோ  
ஒக்கலக லக லா  நீ classy யோ
ஒக்கலக லக லா  நான் massy யோ
Looka Juicy clicka Glassy 
Thinki  பார்த்தேன் you're my Daisy...

காட்டில இருந்து மூணு குரங்குங்க தப்பி ஊருக்குள்ள வந்திடிச்சாம்...அதில ஒரு குரங்கு வாழ தோட்டத்துள்ள புகுந்திடிச்சாம்..இன்னொன்னு ஒரு ஹோட்டலுள்ள புகுந்திடிச்சாம்..
அந்த மூனாவது எங்கன்னு தேடி பாத்தா, அந்த கொறங்கு இந்த டூட்ட படிச்சுகிட்டு இருக்கு..

இதனால தான் பொம்பள பிள்ளைங்க டி எம் ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்க

@vjy @Pandiyan @Sukeshrk
போடாச்சு போட்டாச்சு

ப்றோபைல்ல ஒரிஜினல் போட்டோ போடுற சாலஞ்க்கு யார்ல்லாம் வர்ரீங்க ?

மாசம் முழுக்க unlimited 4G LTE்னு சொல்லீட்டு 50GB க்கு அப்புறம் ஸ்லோ ஆகும்ன்னா எப்ப்டிடா...இந்தியால உள்ள ஜியோ மாதிரி இங்கயும் கோல்மால் பண்றானுவ..

நா ஒரு வெங்காயம் டா...என்ன வெட்டினா..உனக்கு தாண்டா கண்ணீர் வரும்..

என்னடா பெரிய எம் ஜி ஆர் / சிவாஜி.. ரஜினி / கமல்.. தல / தளபதி...
எத்தன பேரு வந்தாலும், எங்க லெஜண்டரி ஸ்டார்ஸ்.. கரன் அண்ணா / அப்பாஸ் அண்ணா தாண்டா கெத்து..

அவள் தென்றலாக என்னை கடந்து போகும்போது, அவள் துப்பட்டா, என் முகத்தை வருடி செல்கையில்..என் எண்ணங்கள் எல்லாம்...
சனியனே..துப்பட்டாவ துவைக்க மாட்டியாடி :blob_dizzy_face:

திருவள்ளுவர் இப்ப வந்தார்ன்னா...சத்தியமா நாங்க எந்த வட்டார வழக்கில பேசுற தமிழும் அவருக்கு புரியாது..ஏன்..வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில சிவாஜி பேசின தமிழே கூட புரியாது அவருக்கு..
அவர் காலத்தில புழக்கத்தில இருந்த தமிழ் நமக்கு புரியாது.

I salute...those, who' had sacrificed their lives, for me..
:hacker_t: :hacker_h: :hacker_a: :hacker_n: :hacker_k: :hacker_y: :hacker_o: :hacker_u:
Chicken, fish, shrimp, squid, lobster, etc

Clouds are roaming around...because " they've lost their address..there for ' they are crying and thats " Rain "

aako :verified: boosted

@stux கவுத்திட்டான் ஆண்டிங்கள

Show more
Mastodon

The social network of the future: No ads, no corporate surveillance, ethical design, and decentralization! Own your data with Mastodon!