Pinned post

நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை..

😂😂 இது ஒன்னு இருக்குறதே மறந்து போய்டுது

ஒன்னு மட்டும் புரியவே மாட்டேந்து ..வாட் இஸ் த பர்ப்பஸ் ஆப் திஸ் லைப்பு 😑

என்னோட உணர்வுகளை நகல் எடுத்து கொச்சய் படுத்தாதீர்கள் .. :blobcry:

😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

எதாவது சண்ட போடுங்கடா... ஆனா இப்டி 20 பேரை இழுத்துகிட்டு கடல போடாதீங்க... முடியல🤨 கூட்டம் போடாத போ போ🙄

அங்கயே ஒன்னும் பண்ணல.. இங்க எதுக்கு சுத்திட்டு கெடக்கோம்.. ம்ம் uninstall பண்ணிட்டு போவோமா இல்ல எதுக்கும் சும்மானாச்சிக்கி வச்சிருப்போமா

ஹெவியா கடல வருக்குறாய்ங்க இந்த time ல 😂😂

Sometimes I look back on my life
And I'm seriously impressed
I'm still Alive

ஆசைகள் அதிகரிக்கும் பொழுது.
அனைத்தும் நிராசை ஆகின்றது..!!!

யாராவது இருக்கீங்களா #tamiltoots

இந்தி காரனுகலாம் நம்மளை பாலோ பண்றானுக...எத எதிர் பார்க்குறானுக... பானிபூரி வாயனுக😂 ..

இது ஒன்னு இருக்குறதே அப்பைக்கி அப்ப மறந்து போய்டுது..

என்ன தான் உரிமையா tea போட்டு கொடு மா அத செய்மா இத செய்மா னு கேட்க முடியும் னாலும் வீட்ல சும்மா இருக்கப்போ ஒன்னு தடுக்கும்.. அது நாம நல்ல நிலமைக்கு போயி கெத்தா நம்ம கால் ல நிண்டா தான் போகும்.. அப்டி ஒரு நாள் எப்போ வருமோ😪

வேலைக்கு போறது கூட கஷ்டமா தெர்ல .. வீட்ல வெட்டியான பொழுத ஓட்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு

தலைவன வச்சி எடிட் பண்ண வீடியோ பாத்தா தான்யா பொழுதே நல்லா போது😂😂

நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை..

Show older
Mastodon

The social network of the future: No ads, no corporate surveillance, ethical design, and decentralization! Own your data with Mastodon!